தேவாரத் தலங்கள் - சோழநாடு

            சோழநாடு என்பது கடலூர், நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, கரூர், திருவாரூர் மாவட்டங்களையும், புதுவை மாநிலத்தில் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. இந்த நாட்டின்கண் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட திருஇடைவாய் என்னும் திருவிடைவாசல் தலம் உள்பட மொத்தம் 191 தலங்கள் (காவிரி வடகரை 67 + காவிரி தென்கரை 124) உள்ளன. அவற்றைக் கண்டு அருள் பெறுவோம் வாரீர் !!.

  3.1 கோயில்
  3.2 திருவேட்களம்
  3.3 திருநெல்வாயில்
  3.4 திருக்கழிப்பாலை
  3.5 திருநல்லூர்ப் பெருமணம்
  3.6 திருமயேந்திரப்பள்ளி
  3.7 தென்திருமுல்லைவாயில்
  3.8 திருக்கலிக்காமூர்
  3.9 திருச்சாய்க்காடு
  3.10 திருப்பல்லவனீச்சுரம்
  3.11  திருவெண்காடு
  3.12 கீழைத்திருக்காட்டுப்பள்ளி
  3.13 திருக்குருகாவூர்
  3.14 சீகாழி
  3.15  திருக்கோலக்கா
  3.16 புள்ளிருக்குவேளூர்
  3.17 திருக்கண்ணார் கோயில்
  3.18 திருக்கடைமுடி
  3.19 திருநின்றியூர்
  3.20 திருப்புன்கூர்
  3.21 திருநீடூர்
  3.22 திருஅன்னியூர்
  3.23 திருவேள்விக்குடி
  3.24 எதிர்கொள்பாடி
  3.25 திருமணஞ்சேரி
  3.26 திருக்குறுக்கை
  3.27 திருக்கருப்பறியலூர்
  3.28 திருக்குரக்குக்கா
  3.29 திருவாழ்கொளிப்புத்தூர்
  3.30 பழமண்ணிப்படிக்கரை
  3.31  ஓமாம்புலியூர்
  3.32 கானாட்டுமுள்ளூர்
  3.33 திருநாரையூர்
  3.34 திருக்கடம்பூர்
  3.35 பந்தணைநல்லூர்
  3.36 கஞ்சனூர்
  3.37 திருக்கோடிக்கா
  3.38 திருமங்கலக்குடி
  3.39 திருப்பனந்தாள்
  3.40 திருஆப்பாடி
  3.41 சேய்ஞலூர்
  3.42 திருந்துதேவன்குடி
  3.43 திருவியலூர்
  3.44 கொட்டையூர்
  3.45 இன்னம்பர்
  3.46 திருப்புறம்பியம்
  3.47 திருவிசயமங்கை
  3.48 திருவைகாவூர்
  3.49 வடகுரங்காடுதுறை
  3.50 திருப்பழனம்
  3.51 திருவையாறு
  3.52 திருநெய்த்தானம்
  3.53 பெரும்புலியூர்
  3.54 திருமழபாடி
  3.55 திருப்பழுவூர்
  3.56 திருக்கானூர்
  3.57 அன்பிலாலந்துறை
  3.58 திருமாந்துறை
  3.59 திருபாற்றுறை
  3.60 திருஆனைக்கா
  3.61 திருப்பைஞ்ஞீலி
  3.62 திருப்பாச்சிலாச்சிராமம்
  3.63 திருஈங்கோய்மலை
  3.64 திருவாட்போக்கி
  3.65 கடம்பந்துறை
  3.66 திருப்பராய்த்துறை
  3.67 கற்குடி
  3.68 முக்கீச்சுரம்
  3.69 திரிசிராப்பள்ளி
  3.70 திருஎறும்பியூர்
  3.71 திருநெடுங்களம்
  3.72 மேலைத் திருக்காட்டுப்பள்ளி
  3.73 திருஆலம்பொழில்
  3.74 திருப்பூந்துருத்தி
  3.75 திருக்கண்டியூர்
  3.76 திருச்சோற்றுத்துறை
  3.77 திருவேதிகுடி
  3.78 தென்குடித்திட்டை
  3.79 திருப்புள்ளமங்கை
  3.80 சக்கரப்பள்ளி
  3.81 திருக்கருகாவூர்
  3.82 திருப்பாலைத்துறை
  3.83 திருநல்லூர்
  3.84 ஆவூர்பசுபதீச்சரம்
  3.85 திருசத்திமுற்றம்
  3.86 பட்டீஸ்வரம்
  3.87 பழையாறைவடதளி
  3.88 திருவலஞ்சுழி
  3.89 குடமூக்கு
  3.90 குடந்தைக்கீழ்க்கோட்டம்
  3.91 குடந்தைக்காரோணம்
  3.92 திருநாகேச்சுரம்
  3.93 திருவிடைமருதூர்
  3.94 தென் குரங்காடுதுறை
  3.95 திருநீலக்குடி
  3.96 வைகல்மாடக்கோயில்
  3.97 திருநல்லம்
  3.98 திருக்கோழம்பம்
  3.99 திருவாவடுதுறை
  3.100 திருத்துருத்தி
  3.101 திருவழுந்தூர்
  3.102 மயிலாடுதுறை
  3.103 திருவிளநகர்
  3.104 திருப்பறியலூர்
  3.105 திருச்செம்பொன்பள்ளி
  3.106 திருநனிபள்ளி
  3.107 திருவலம்புரம்
  3.108 திருதலைச்சங்காடு
  3.109 ஆக்கூர்
  3.110 திருக்கடவூர்
  3.111 திருக்கடவூர் மயானம்
  3.112 வேட்டக்குடி
  3.113 திருத்தெளிச்சேரி
  3.114 தருமபுரம்
  3.115 திருநள்ளாறு
  3.116 கோட்டாறு
  3.117 அம்பர்பெரும்திருக்கோயில்
  3.118 அம்பர்மாகாளம்
  3.119 திருமீயச்சூர்
  3.120 திருமீயச்சூர் இளங்கோயில்
  3.121 திலதைப்பதி
  3.122 திருப்பாம்புரம்
  3.123 சிறுகுடி
  3.124 திருவீழிமிழலை
  3.125 வன்னியூர்
  3.126 கருவிலிகொட்டிட்டை
  3.127 பேணுபெருந்துறை
  3.128 திருநறையூர் சித்தீச்சுரம்
  3.129 அரிசிற்கரைப்புத்தூர்
  3.130 சிவபுரம்
  3.131 திருக்கலயநல்லூர்
  3.132 கருக்குடி
  3.133 ஸ்ரீவாஞ்சியம்
  3.134 நன்னிலம்
  3.135 கொண்டீச்சுரம்
  3.136 திருப்பனையூர்
  3.137 திருவிற்குடி
  3.138 திருப்புகலூர்
  3.139 திருப்புகலூர் வர்தமானீச்சுரம்
  3.140 இராமனதீச்சுரம்
  3.141 திருப்பயற்றூர்
  3.142 திருச்செங்காட்டங்குடி
  3.143 திருமருகல்
  3.144 திருச்சாத்தமங்கை
  3.145 நாகைக்காரோணம்
  3.146 சிக்கல்
  3.147 கீழ்வேளூர்
  3.148 தேவூர்
  3.149 திருப்பள்ளியின்முக்கூடல்
  3.150 திருவாரூர்
  3.151  ஆரூர்அரநெறி
  3.152 ஆரூர்பரவையுண்மண்டளி
  3.153 திருவிளமர்
  3.154 கரவீரம்
  3.155 பெருவேளூர்
  3.156 தலையாலங்காடு
  3.157 குடவாயில்
  3.158 திருச்சேறை
  3.159 நாலூர்மயானம்
  3.160 கடுவாய்கரைப்புத்தூர்
  3.161 இரும்பூளை
  3.162 அரதைப்பெரும்பாழி
  3.163 அவளிவணல்லூர்
  3.164 பரிதிநியமம்
  3.165 வெண்ணி
  3.166 பூவனூர்
  3.167 பாதாளேச்சுரம்
  3.168 திருக்களர்
  3.169 திருச்சிற்றேமம்
  3.170 திருவுசாத்தானம்
  3.171 இடும்பாவனம்
  3.172 கடிக்குளம்
  3.173 தண்டலைநீள்நெறி
  3.174 கோட்டூர்
  3.175 திருவெண்டுறை
  3.176 கொள்ளம்புதூர்
  3.177 பேரெயில்
  3.178 திருக்கொள்ளிக்காடு
  3.179 திருத்தெங்கூர்
  3.180 திருநெல்லிக்கா
  3.181 திருநாட்டியத்தான்குடி
  3.182 திருக்காறாயில்
  3.183 கன்றாப்பூர்
  3.184 வலிவலம்
  3.185 கைச்சினம்
  3.186 திருக்கோளிலி
  3.187 திருவாய்மூர்
  3.188 திருமறைக்காடு
  3.189 அகத்தியான்பள்ளி
  3.190 திருக்கோடி
  3.191 திருஇடைவாய்
தேவாரத் தலங்களை தரிசிக்க