அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 204 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 194 கி.மீ., சென்னையிலிருந்து 244 கி.மீ.
திருச்சியிலிருந்து 172 கி.மீ. மதுரையிலிருந்து 299 கி.மீ. திருவேட்களத்திலிருந்து 2 கி.மீ.
வரிசை எண் : 57
சிறப்பு : கன்வ மகரிஷி வழிபட்ட தலம்
இறைவன்: உச்சிநாதேஸ்வரர், உச்சிநாதசுவாமி
இறைவி : கனகாம்பிகை
தலமரம் : நெல்லி
தீர்த்தம் : குளம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. உச்சிநாதசுவாமி திருக்கோயில், சிவபுரி & அஞ்சல் – 608 002 (வழி) அண்ணாமலை நகர்,
சிதம்பரம், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை06.30 – 12.00 ; மாலை 05.00 – 07.00
தொடர்புக்கு : 98426245580
இருப்பிட வரைபடம்
|