அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 262 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 260 கி.மீ.,
சென்னையிலிருந்து 305 கி.மீ. திருச்சியிலிருந்து 125 கி.மீ. மதுரையிலிருந்து 267 கி.மீ.
வரிசை எண் : 205
சிறப்பு : திருவாரூர் கோயிலுக்குள் இருக்கும் தனிக் கோயில் நமிநந்தியடிகள் வழிபட்டது.
இறைவன் : அகிலேஸ்வரர்
இறைவி : வண்டார்குழலி, புவனேஸ்வரி
தலமரம் :
தீர்த்தம் :
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. தியாகராஜசுவாமி திருக்கோயில்,
திருவாரூர் & அஞ்சல் – 610 001
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04366-242343
இருப்பிட வரைபடம்
| |