அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 315 கி.மீ., திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் கோயில்.
திருவானைக்காவிலிருந்து 10 கி.மீ. திருவானைக்கா-கல்லணை சாலையில் சென்று பனையபுரம் கிராமம்
வழியாக உள்ளே செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 300 கி.மீ., சென்னையிலிருந்து 397 கி.மீ.
மதுரையிலிருந்து 150 கி.மீ.
வரிசை எண் : 113
சிறப்பு : மார்க்கண்டேயர், சூரியன் வழிபட்ட தலம்
இறைவன்: ஆதிமூலேஸ்வரர், ஆதிமூலநாதர்
இறைவி : மேகலாம்பிகை, நித்யகல்யாணி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : கொள்ளிடம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஆதிமூலநாதர் திருக்கோயில், திருப்பாற்றுறை & அஞ்சல் – 620 005
(வழி) திருவானைக்கா திருச்சி வட்டம்,
திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 10.30 ;மாலை 04.30 – 08.00
தொடர்புக்கு : 0431-2060455
இருப்பிட வரைபடம்
|