banner
சோழநாடு - மயிலாடுதுறை

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம் வழியாக மயிலாடுதுறை 240 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 260 கி.மீ., சென்னையிலிருந்து 310 கி.மீ. திருச்சியிலிருந்து 100 கி.மீ. மதுரையிலிருந்து 230 கி.மீ.
வரிசை எண் : 156
சிறப்பு : அம்பாள் மயில் வடிவில் இறைவனை வழிபட்ட தலம்.
இறைவன் : மயூரநாதர்
இறைவி : அபயாம்பிகை
தலமரம் : வன்னி
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. மயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை & அஞ்சல் – 609 001 மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 - 12.30 ;மாலை 04.00 - 09.00
தொடர்புக்கு : 04364-223779, 9345149412

இருப்பிட வரைபடம்


சித்தம் தேறும் செறிவளை சிக்கெனும்
பச்சை தீரும் என் பைங்கொடி பால்மதி
வைத்த மாமயிலாடுதுறை அரன்
கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே
பாடல் கேளுங்கள்
சித்தம் தேறும் செறிவளை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க