banner
சோழநாடு - திருப்பழனம்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 254 கி.மீ., கும்பகோணத்திலிருந்து 22 கி.மீ. திருவையாற்றிலிருந்து 7 கி.மீ. கும்பகோணம்-திருவையாறு சாலையில் இத்தலம் உள்ளது. வடகுரங்காடுதுறையிலிருந்து 2 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 262 கி.மீ., சென்னையிலிருந்து 312 கி.மீ. திருச்சியிலிருந்து 109 கி.மீ. மதுரையிலிருந்து 240 கி.மீ.
வரிசை எண் : 104
சிறப்பு : சந்திரன் வழிபட்ட தலம்
இறைவன்: ஆபத்சகாயர்
இறைவி : பெரியநாயகி
தலமரம் : வாழை மரம்
தீர்த்தம் : மங்கள தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம் அஞ்சல் – 614 204, (வழி) திருவையாறு, தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 11.00 ;மாலை 05.00 – 07.00
தொடர்புக்கு : 04362-326668

இருப்பிட வரைபடம்


மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும் பழனம் சேர் அப்பனையென்
கண்பொருந்தும் போத்த்தும் கைவிட நான் கடவேனோ
					- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மண்பொருந்தி வாழ்பவர்க்கும்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க