banner
கீழைத்திருக்காட்டுப்பள்ளி (ஆரண்யேசுரர் கோயில்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 234 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து முதுக்குளபுரம் வழியாக 3 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 224 கி.மீ., சென்னையிலிருந்து 274 கி.மீ. திருச்சியிலிருந்து 202 கி.மீ. மதுரையிலிருந்து 329 கி.மீ.
வரிசை எண் : 66
சிறப்பு : இந்திரன் வழிபட்ட தலம்.
இறைவன் : ஆரண்யசுந்தரேஸ்வரர்
இறைவி : அகிலாண்டநாயகி
தலமரம் : -
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஆரண்யசுந்தரேஸ்வரர் திருக்கோயில், கீழைத்திருக்காட்டுப்பள்ளி, திருவெண்காடு அஞ்சல் – 609 114 சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 11.00 ; மாலை 06.00 – 07.30
தொடர்புக்கு : 04364-256273

இருப்பிட வரைபடம்


பிறையுடையான் பெரியோர்கள் பெம்மான் 
பெய்கழல் நாடோறும் பேணியேத்த மறையுடையான் மழுவாள் உடையான்
வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட கறையுடையான் கனலாடு கண்ணாற்
காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக் குறையுடையான் குறட்பூதச்செல்வன்
குரைகழலே கைகள் கூப்பினோமே - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பிறையுடையான்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க