அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 242 கி.மீ., வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 15 கி.மீ. வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து
திருப்பனந்தாள் செல்லும் சாலையில் இளந்தோப்பு என்னும் இடம் வந்து அங்கிருந்து 3 கி.மீ தொலைவில்
கோயில். செங்கல்பட்டிலிருந்து 230 கி.மீ., சென்னையிலிருந்து 280 கி.மீ. திருச்சியிலிருந்து 156 கி.மீ.
மதுரையிலிருந்து 276 கி.மீ.
வரிசை எண் : 82
சிறப்பு : அநுமன் வழிபட்ட தலம்.
இறைவன்: குந்தளேஸ்வரர்
இறைவி : குந்தளாம்பிகை
தலமரம் :
தீர்த்தம் : கணபதி நதி
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குரக்காவல், இளந்தோப்பு அஞ்சல் – 609 201.
மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ;மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04364-258785
இருப்பிட வரைபடம்
|