banner
திருவேள்விக்குடி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 268 கி.மீ., மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் சாலையில் குத்தாலம் வந்து அங்கிருந்து வலப்புறம் செல்லும் பந்தணைநல்லூர் சாலையில் 6 கி.மீ. சென்று வலப்பக்கம் செல்லும் மகாராஜபுரம் சாலையில் 2 கி.மீ சென்றால் திருக்கோயில். செங்கல்பட்டிலிருந்து 279 கி.மீ., சென்னையிலிருந்து 329 கி.மீ. திருச்சியிலிருந்து 147 கி.மீ. மதுரையிலிருந்து 279 கி.மீ.
வரிசை எண் : 77
சிறப்பு : சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த தலம்
இறைவன்: கௌதகேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர்
இறைவி : பரிமளசுகந்தநாயகி, நறுஞ்சாந்துநாயகி
தலமரம் :
தீர்த்தம் : கௌதகாபந்தன தீர்த்தம்
பாடல் : சுந்தரர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேள்விக்குடி, குத்தாலம் அஞ்சல் – 609 801 மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 11.00 ;மாலை 05.00 – 07.00
தொடர்புக்கு : 04364-235462, 9942239089

இருப்பிட வரைபடம்


புரிதரு சடையினர் புலியுரி அரையினர் பொடியணிந்து
திருதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையொடு ஒருபகலமர்ந்த பிரான்
விரிதரு துருத்தியார் இரவிடத்துறைவர் வேள்விக்குடியே 
							- அப்பர்
பாடல் கேளுங்கள்
 புரிதரு சடையினர்


Zoomable Image

சோழநாடு தலங்கள் தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க