அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 241 கி.மீ. மயிலாடுதுறை – திருவாரூர்
சாலையில் பேரளம் வந்து கம்பூர் சாலையில் இரயில்வே கேட் தாண்டி 2 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 238 கி.மீ., சென்னையிலிருந்து
283 கி.மீ. திருச்சியிலிருந்து 127 கி.மீ. மதுரையிலிருந்து 293 கி.மீ.
வரிசை எண் : 173
சிறப்பு : மீயச்சூர் கோயிலிலேயே இளங்கோயிலும் உள்ளது. சூரியன் வழிபட்டது. செம்பியன்மாதேவி திருப்பணி செய்த கோயில்
இறைவன்: மேகநாதர், முயற்சிநாதர்
இறைவி : சௌந்தரநாயகி, லலிதாம்பாள்
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. மேகநாதர் திருக்கோயில்,
திருமீயச்சூர் & அஞ்சல் – 609 405
(வழி) பேரளம்
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.30 – 09.00
தொடர்புக்கு : 9444836526, 9444698841
இருப்பிட வரைபடம்
|