banner
சோழநாடு - பேணுபெருந்துறை (திருப்பந்துறை)

அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 272 கி.மீ. நாச்சியார்கோயிலிலிருந்து எரவாஞ்சேரி வழியாக 2 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 252 கி.மீ., சென்னையிலிருந்து 292 கி.மீ. திருச்சியிலிருந்து 134 கி.மீ. மதுரையிலிருந்து 262 கி.மீ.
வரிசை எண் : 181
சிறப்பு : பிரமன், முருகன் வழிபட்ட தலம். கரிகாற்சோழன் காலத்திய கோயில்.
இறைவன்: சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்
இறைவி : மங்களாம்பிகை, மலையரசி
தலமரம்: வன்னி
தீர்த்தம் : மங்கள தீர்த்தம
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருபந்துறை, நாச்சியார்கோயில் அஞ்சல் – 612 602 கும்பகோணம் வட்டம் தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 09.00 ; மாலை 06.00 – 06.30
தொடர்புக்கு : 9443650826

இருப்பிட வரைபடம்


பைம்மாநாகம் பன்மலர் கொன்றை
பன்ரிவெண் கொம்பொன்று பூண்டு
செம்மாந்தையம் பெய்கென்று சொல்லிச்
செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மானோக்கிய அந்தளிர் மேனி
ஆரிவையோர் பாகம் அமர்ந்த
பெம்மானல்கிய தொல் புகழாளர்
பேணு பெருந்துறையாரே
பாடல் கேளுங்கள்
 பைம்மாநாகம் <


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க