அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 271 கி.மீ., எதிர்கொள்பாடியிலிருந்து அரை கி.மீ. தொலைவில் கோயில்.
செங்கல்பட்டிலிருந்து 282 கி.மீ., சென்னையிலிருந்து 332 கி.மீ. திருச்சியிலிருந்து 150 கி.மீ.
மதுரையிலிருந்து 282 கி.மீ.
வரிசை எண் : 79
சிறப்பு : இறைவனுக்குத் திருமணம் நிகழ்ந்த தலம். திருமணத் தடை நீக்கியருளும் தலம்.
இறைவன்: உத்வாகநாதசுவாமி, கல்யாணசுந்தரேஸ்வரர்
இறைவி : கோகிலாம்பாள்
தலமரம் :
தீர்த்தம் : சப்தசாகர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருமணஞ்சேரி & அஞ்சல் – 609 813,
மயிலாடுதுறை வட்டம், குத்தாலம் (வழி), நாகை மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 08.00 – 01.00 ;மாலை 03.30 – 08.30
தொடர்புக்கு : 04364-235002
இருப்பிட வரைபடம்
|