அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 262 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 260 கி.மீ.,
சென்னையிலிருந்து 305 கி.மீ. திருச்சியிலிருந்து 125 கி.மீ. மதுரையிலிருந்து 267 கி.மீ.
வரிசை எண் : 206
சிறப்பு : திருவாரூர்த் தேர்நிலைக்கு அருகாமையில் உள்ளது. வருணன் அனுப்பிய கடலை சுவறச் செய்தவர் இந்த இறைவர்.
இறைவன் : தூவாய்நாதர்
இறைவி : வண்டார்குழலி, புவனேஸ்வரி
தலமரம் :
தீர்த்தம் :
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. தியாகராஜசுவாமி திருக்கோயில்,
திருவாரூர் & அஞ்சல் – 610 001
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04366-242343
இருப்பிட வரைபடம்
|