banner
சோழநாடு - சேய்ஞலூர் (சேங்கனூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 229 கி.மீ., திருப்பனந்தாளிலிருந்து கும்பகோணம் சாலையில் 4 கி.மீ. சென்றால் கோயில். பிரதான சாலையிலிருந்து இடப்புறம் செல்லும் சாலையில் 1 கி.மீ. சென்றால் சண்டேஸ்வரநாயனார் அவதாரத்தலம் என்ற வளைவு இருக்கும். செங்கல்பட்டிலிருந்து 216 கி.மீ., சென்னையிலிருந்து 271 கி.மீ. திருச்சியிலிருந்து 108 கி.மீ. மதுரையிலிருந்து 239 கி.மீ.
வரிசை எண் : 95
சிறப்பு : சண்டேஸ்வரர் அவதாரத் தலம். மண்ணியாற்றின் கரையில் உள்ள தலம். கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்.
இறைவன் : சத்யகிரீஸ்வரர், சத்யகிரிநாதர்
இறைவி : சகிதேவியம்மை
தலமரம் : -
தீர்த்தம் : மண்ணியாறு
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சத்யகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர், திருப்பனந்தாள் & அஞ்சல் – 612 504. திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 09.00 ; மாலை 05.00 – 07.00
தொடர்புக்கு : 0435-2457459, 9345982373

இருப்பிட வரைபடம்


பீரடைந்த பாலதாட்டப் பேணாது அவன் தாதை
வேரடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிந்தான் தனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்த தென்னே
சீரடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே
				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பீரடைந்த பாலதாட்டப்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க