அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 204 கி.மீ., நெல்வாயிலுக்கு பக்கத்தில் அரை கி.மீ. தொலைவில் உள்ளது.
செங்கல்பட்டிலிருந்து 194 கி.மீ., சென்னையிலிருந்து 244 கி.மீ. திருச்சியிலிருந்து 172 கி.மீ.
மதுரையிலிருந்து 299 கி.மீ.
வரிசை எண் : 58
சிறப்பு : வால்மீகி முனிவர் வழிபட்ட தலம்
இறைவன்: பால்வண்ண நாதேஸ்வரர்
இறைவி : வேதநாயகி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : கொள்ளிடம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. பால்வண்ண நாதசுவாமி திருக்கோயில், திருக்கழிப்பாலை, சிவபுரி அஞ்சல் – 608 002
(வழி) அண்ணாமலை நகர், சிதம்பரம், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 12.00 ;மாலை 05.00 – 07.00
தொடர்புக்கு : 04364-235462
இருப்பிட வரைபடம்
|