அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 249 கி.மீ., திருப்புறம்பியத்திலிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் 4 கி.மீ.
சென்றால் இக்கோயில். கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 243 கி.மீ.,
சென்னையிலிருந்து 293 கி.மீ. திருச்சியிலிருந்து 104 கி.மீ. மதுரையிலிருந்து 235 கி.மீ.
வரிசை எண் : 101
சிறப்பு : விசயன் வழிபட்ட தலம் அருச்சுனன் அம்பு பட்ட தழும்பு இறைவன்மீது காணலாம்.
இறைவன்: விஜயநாதர்
இறைவி : மங்களாம்பிகை, மங்கைநாயகி
தலமரம் : -
தீர்த்தம் : அருச்சுன தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை, புள்ளம் பூதங்குடி அஞ்சல் – 612 301,
கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 12.00 ;மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 0435-2941912, 98436066985, 9444030158
இருப்பிட வரைபடம்
|