banner
திருக்கண்ணார் கோயில் (குறுமாணக்குடி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 223 கி.மீ., சிதம்பரத்திலிருந்து 23 கி.மீ. சிதம்பரத்திலிருந்து பாகசாலை செல்லும் சாலையில் சென்று அங்கிருந்து 3 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 213 கி.மீ., சென்னையிலிருந்து 263 கி.மீ. திருச்சியிலிருந்து 191 கி.மீ. மதுரையிலிருந்து 318 கி.மீ.
வரிசை எண் : 71
சிறப்பு : இந்திரனின் சாபம் தீர்ந்த தலம்
இறைவன் : கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர்
இறைவி : முருகுவளர்கோதை, சுகுந்தகுந்தளாம்பிகை
தலமரம் : சரக்கொன்றை
தீர்த்தம் : இந்திரதீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. கண்ணாயிரமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி, கொண்டத்தூர் அஞ்சல் – 609 117 தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 01.00 ; மாலை 03.00 – 07.00
தொடர்புக்கு : 9245736552

இருப்பிட வரைபடம்


விண்ணவருக்காய் வேலையுண் நஞ்சம் விருப்பாக
உண்னவனைத் தேவர்க்கமுது ஈந்து எவ்வுலகிற்கும்
கண்ணவனைக் கண்ணார்திகழ் கோயில் கனிதன்னை
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்பால் நடலையே 
	 			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 விண்ணவருக்காய்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க