banner
திருக்கோலக்கா

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 221 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 191 கி.மீ., சீர்காழியிலிருந்து 1 கி.மீ. சென்னையிலிருந்து 241 கி.மீ. திருச்சியிலிருந்து 169 கி.மீ. மதுரையிலிருந்து 296 கி.மீ.
வரிசை எண் : 69
சிறப்பு : இறைவன் திருஞானசம்பந்தருக்கு திருவைந்தெழுத்து பொறிக்கப்பட்ட பொற்றாளம் தந்த தலம். அப்பொற்றாளத்திற்கு இறைவி ஓசை கொடுத்தாள்.
இறைவன்: சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர்
இறைவி : தொனிப்ரதாம்பாள், ஓசைகொடுத்த நாயகி
தலமரம் : கொன்றை
தீர்த்தம் : ஆனந்த தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கோலக்கா சீர்காழி அஞ்சல் – 609 110 சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 11.30 ;மாலை 04.30 – 08.00
தொடர்புக்கு : 9843011264

இருப்பிட வரைபடம்


மடையில் வாளைபாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்காவுளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கீழ்
உடையும் கொண்ட உருவம் என் கொலோ
 			- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மடையில் வாளைபாய


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க