banner
சோழநாடு - ஆவூர்பசுபதீச்சுரம் (ஆவூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 243 கி.மீ., கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வந்து அங்கிருந்து கோவந்தகுடி செல்லும் சாலையில் சென்றால் இத் தலம். பட்டீஸ்வரத்திலிருந்து 2 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 263 கி.மீ., சென்னையிலிருந்து 313 கி.மீ. திருச்சியிலிருந்து 82 கி.மீ. மதுரையிலிருந்து 212 கி.மீ.
வரிசை எண் : 138
சிறப்பு : இது ஒரு மாடக்கோயில். காமதேனு பூவுலகிற்கு வந்த வழிபட்ட தலம். கோ வந்த குடி.
இறைவன் : பசுபதீஸ்வரர், ஆவூருடையார்
இறைவி : மங்களாம்பிகை, பங்கஜவல்லி
தலமரம் : அரசு
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர் அஞ்சல் – 612 701 (வழி) கும்பகோணம், வலங்கைமான் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 08.00 – 12.00 ;மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 9486303484

இருப்பிட வரைபடம்


புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடுவார தம் மனத்தார் திங்கட்
கண்ணியர் என்றென்று காதலாளார் கை தொழுதேத்த இருந்த ஊராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவி எங்கும்
பண்ணியல் பாடலறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடுநாவே
பாடல் கேளுங்கள்
 புண்ணியர் பூதியர்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க