அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 202 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 192 கி.மீ., சென்னையிலிருந்து 242 கி.மீ.
திருச்சியிலிருந்து 170 கி.மீ. மதுரையிலிருந்து 297 கி.மீ. சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 2. கி.மீ.
அண்ணாமலை நகரில் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது.
வரிசை எண் : 56
சிறப்பு : அருச்சுனனுக்குப் பாசுபதம் தந்தருளிய தலம்
இறைவன்: பாசுபதேஸ்வரர், பாசுபதநாதர்
இறைவி : சற்குணாம்பாள், நல்லநாயகி
தலமரம் : மூங்கில்
தீர்த்தம் : குளம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம் அண்ணாமலை நகர் அஞ்சல் – 608 002
சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.30 – 11.30;மாலை 05.30 – 08.00
தொடர்புக்கு : 04144-238274, 9842008291
இருப்பிட வரைபடம்
|