அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 234 கி.மீ., சீர்காழியிலிருந்து 14 கி.மீ. வைத்தீஸ்வரன்கோயிலிலிருந்து 7 கி.மீ.
மயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வன்கோயில் செல்லும் சாலையில் 7 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 197 கி.மீ.,
சென்னையிலிருந்து 247 கி.மீ. திருச்சியிலிருந்து 143 கி.மீ. மதுரையிலிருந்து 277 கி.மீ.
வரிசை எண் : 73
சிறப்பு : அகத்தியர் வழிபட்ட தலம்
இறைவன்: மகாலட்சுமீசர், லட்சுமிபுரீஸ்வரர்
இறைவி : லோகநாயகி
தலமரம் : விளாமரம்
தீர்த்தம் : இலட்சுமி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. மகாலட்சுமீசர் திருக்கோயில், குறுமாணக்குடி, திருநின்றியூர் & அஞ்சல் – 609 118
மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை07.00 – 01.00 ; மாலை 04.00 – 07.30
தொடர்புக்கு : 04364-320520
இருப்பிட வரைபடம்
|