அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 240 கி.மீ., கும்பகோணத்திலிருந்து பாலக்கரை பாலம் தாண்டி
வலப்புறம் சூரியனார்கோயில் செல்லும் சாலையில் 10 கி.மீ. சென்றால் கோயில்.
செங்கல்பட்டிலிருந்து 260 கி.மீ., சென்னையிலிருந்து 319 கி.மீ. திருச்சியிலிருந்து 119 கி.மீ.
மதுரையிலிருந்து 250 கி.மீ.
வரிசை எண் : 97
சிறப்பு : சடாயு பூசித்த தலம். திருவுந்தியார் அருளிய உய்யவந்த தேவநாயனார் அவதாரத்தலம்
இறைவன்: யோகானந்தீஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர்
இறைவி : சாந்தநாயகி, சௌந்தரநாயகி
தலமரம் : -
தீர்த்தம் : சடாயு தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. யோகானந்தீஸ்வரர் திருக்கோயில், (வழி) வேப்பத்தூர்,
திருவிசலூர் & அஞ்சல் – 612 105 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.30 – 12.30 ;மாலை 03.30 – 08.00
தொடர்புக்கு : 0435-2941752, 9444747142
இருப்பிட வரைபடம்
|