banner
திருமயேந்திரப்பள்ளி (மகேந்திரப்பள்ளி)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 221 கி.மீ., கொள்ளிடத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆச்சாள்புரத்திலிருந்து 3 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 211 கி.மீ., சென்னையிலிருந்து 261 கி.மீ. திருச்சியிலிருந்து 189 கி.மீ. மதுரையிலிருந்து 316 கி.மீ.
வரிசை எண் : 60
சிறப்பு : மகேந்திரன் வழிபட்ட தலம்
இறைவன் : திருமேனியழகர், சோமசுந்தரர்
இறைவி : வடிவாம்பாள், வடிவாம்பிகை
தலமரம் : தாழை
தீர்த்தம் : மயேந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி & அஞ்சல் – 609 101 (வழி) ஆச்சாள்புரம், சீர்காழி வட்டம் நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 12.00 ; மாலை 06.00 – 07.00
தொடர்புக்கு : 04364-292309

இருப்பிட வரைபடம்


சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமில் அழகனை அடிபணிந்து உய்ம்மினே
 				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
சந்திரன் கதிரவன்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க