அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 267 கி.மீ. திருவாரூர் கடைத்தெரு வழியாக
இருப்பு பாதை கடந்து 5 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 265 கி.மீ., சென்னையிலிருந்து 310 கி.மீ. திருச்சியிலிருந்து 130 கி.மீ.
மதுரையிலிருந்து 272 கி.மீ.
வரிசை எண் : 203
சிறப்பு : மூர்க்கரிஷி பூசித்த தலம். ஜடாயு தன் கடைசி நேரத்தில் இராவணனால் தாக்கப்பட்டு வீழ்ந்தபோது இங்கு காசி, கங்கை,
இராமேஸ்வரம் ஆகியவற்றுக்கு இணையான ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்கிப் பேறு பெற்றாராம்.
இறைவன்: முக்கோணநாதர், திரிநேத்ரசுவாமி, முக்கூடல்நாதர்
இறைவி : அஞ்சனாட்சி, மைம்மேவுகண்ணி
தலமரம் :
தீர்த்தம் : முக்கூடல் தீர்த்தம
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. முக்கோணநாதர் திருக்கோயில்,
திருப்பள்ளிமுக்கூடல்,
கேக்கரை அஞ்சல் – 610 002
(வழி) திருவாரூர்,
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 11.00 – 12.00 ; மாலை 06.00 – 07.00
தொடர்புக்கு : 04366-244714
இருப்பிட வரைபடம்
|