அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 250 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து
10 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 270 கி.மீ., சென்னையிலிருந்து 320 கி.மீ. திருச்சியிலிருந்து 110 கி.மீ. மதுரையிலிருந்து
240 கி.மீ.
வரிசை எண் : 159
சிறப்பு : கோயிலுக்குப் போகும் வழியில் வளைவு (arch) உள்ளது. வீரபத்திரர் தோன்றிய தலம். கோட்செங்கணான்
திருப்பணி செய்த தலம். தாமரை போன்ற ஆவுடையார். இவ்வூர் மணிவாசக மன்றத்தார் சிறப்பானத் தொண்டுகளைச் செய்து வருகிறார்கள்.
இறைவன்: சொர்ணபுரீஸ்வரர், செம்பொன்பள்ளியார்
இறைவி : மருவார்குழலி, தாட்சாயணி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,
செம்பொனார்கோயில் & அஞ்சல் – 609 309
தரங்கம்பாடி வட்டம்,
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 9943797974
இருப்பிட வரைபடம்
|