அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 290 கி.மீ., திருவையாறிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும்
சாலையில் 10 கி.மீ.ல் உள்ளது. திருப்பூந்துருத்திக்கு அடுத்த தலம். தஞ்சையிலிருந்து வருபவர்கள்
திருக்கண்டியூரிலிருந்து இடபக்கம் செல்லும் சாலையில் செல்லவேண்டும். சாலையோரக் கோயில்.
செங்கல்பட்டிலிருந்து 310 கி.மீ., சென்னையிலிருந்து 365 கி.மீ. மதுரையிலிருந்து 190 கி.மீ.
வரிசை எண் : 127
சிறப்பு : காசிபர், அஷ்ட பைரவர்கள் வழிபட்ட தலம்
இறைவன்: ஆத்மநாதேஸ்வரர்
இறைவி : ஞானாம்பிகை
தலமரம் : ஆல்
தீர்த்தம் : -
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில்,
திருவாலம்பொழில், திருப்பந்துருத்தி s.o – 613 103,
(வழி) திருக்கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 10.00 ;மாலை 05.00 - 07.00
தொடர்புக்கு : 9245419919
இருப்பிட வரைபடம்
|