அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 252 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து
12 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து சத்திரம் என்னும் இடத்திற்கு வந்து அங்கிருந்து அரை கி.மீ.ல் கோயில். செங்கல்பட்டிலிருந்து
272 கி.மீ., சென்னையிலிருந்து 322 கி.மீ. திருச்சியிலிருந்து 112 கி.மீ. மதுரையிலிருந்து 242 கி.மீ.
வரிசை எண் : 160
சிறப்பு : திருஞானசம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் அவதாரம் செய்த தலம். பாலை நிலமாக இருந்த இவ்வூரை சம்பந்தர்
பதிகம் பாடி நெய்தல் நிலமாகப் மாற்றினார். கருவறை வேலைப்பாடுடையது.
இறைவன்: நற்றுணையப்பர்
இறைவி : பர்வதபுத்திரி
தலமரம் :
தீர்த்தம் : சொர்ண தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. நற்றுணையப்பர் திருக்கோயில்,
புஞ்சை,
கிடாரங்கொண்டான் அஞ்சல் – 609 304
கீழையூர் S.O,
மயிலாடுதுறை வட்டம்,
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : 04364-283188
இருப்பிட வரைபடம்
|