அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 227கி.மீ., சீர்காழியிலிருந்து தென் திருமுல்லைவாயில் செல்லும்
சாலையில் 6 கி.மீ. சென்றால் வடகால் என்னும் ஊர் வரும். அங்கிருந்து வலப்பக்கம் செல்லும் சாலையில்
1 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 267 கி.மீ., சென்னையிலிருந்து 317 கி.மீ. திருச்சியிலிருந்து 195 கி.மீ.
மதுரையிலிருந்து 322 கி.மீ.
வரிசை எண் : 67
சிறப்பு : சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவன் உணவும் நீரும் கொடுத்துப் பசியாற்றிய தலம்.
இறைவன்: சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடைநாதர்
இறைவி : நீலோத்பலவிசலாட்சி, காவியங்கண்ணி
தலமரம் : -
தீர்த்தம் : பால் கிணறு
பாடல் : சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. வெள்ளடையீஸ்வரர் திருக்கோயில், திருக்கடாவூர், வடகால் அஞ்சல் – 609 115
சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 10.00 ;மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு : 9245612705, 9965426748
இருப்பிட வரைபடம்
|