அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில்
மாவூர் கூட்ரோடு-நாட்டியத்தான் குடி-வடபாதிமங்கலம் வழியாக செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ.,
சென்னையிலிருந்து 294 கி.மீ. திருச்சியிலிருந்து 117 கி.மீ. மதுரையிலிருந்து 256 கி.மீ.
வரிசை எண் : 231
சிறப்பு : புறநானூற்றிலும், குறுந்தொகையிலும் இத்தலம் இடம்பெற்றிருக்கிறது.
இறைவன்: ஜகதீஸ்வரர்
இறைவி : ஜகந்நாயகி
தலமரம்: நாரத்தை
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. ஜகதீஸ்வரர் திருக்கோயில்,
ஓகைப்பேரையூர் (வங்காரப்பேரையூர்),
வடபாதிமங்கலம் அஞ்சல் – 610 206,
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 09.00 – 12.00 ; மாலை 05.00 – 06.00
தொடர்புக்கு : 9443135129
இருப்பிட வரைபடம் |