banner
சோழநாடு - அன்பிலாலந்துறை (அன்பில்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 326 கி.மீ., திருச்சியிலிருந்து 26 கி.மீ. தொலைவில் கோயில். செங்கல்பட்டிலிருந்து 280 கி.மீ., சென்னையிலிருந்து 346 கி.மீ. மதுரையிலிருந்து 157 கி.மீ.
வரிசை எண் : 111
சிறப்பு : வாகீசர் முனிவர், பிரமன் வழிபட்ட தலம்
இறைவன் : சத்தியவாகீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறையார்
இறைவி : சௌந்தரநாயகி
தலமரம் : ஆலமரம்
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில் & அஞ்சல் – 621 702 திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : 0431-2541040, 9865422027, 0431-2544927

இருப்பிட வரைபடம்


பிறவிமாயப் பிணக்கில் அழுந்தினும்
உறவெலாம் சிந்தித்து உன்னி உகவாதே
அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மறவாதே தொழுதேத்தி வணங்குமே 
			- அப்பர்
பாடல் கேளுங்கள்
 பிறவிமாயப் பிணக்கில்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க