banner
சோழநாடு - திருவேதிகுடி

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 282 கி.மீ., திருவையாறிலிருந்து வரும்போது திருக்கண்டியூர் தாண்டி 1 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 302 கி.மீ., சென்னையிலிருந்து 357 கி.மீ. மதுரையிலிருந்து 192 கி.மீ.
வரிசை எண் : 131
சிறப்பு : சப்த ஸ்தானத் தலங்களுள் ஒன்று. வேதம், பிரமன் வழிபட்ட தலம்.
இறைவன்: வேதபுரீஸ்வரர், வாழைமடுநாதர்
இறைவி : மங்கையர்க்கரசி
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : வேத தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி கண்டியூர் அஞ்சல் – 613 202, திருவையாறு வட்டம்,
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.30 – 12.30 ;மாலை 05.30 – 07.30
தொடர்புக்கு : 9345104187

இருப்பிட வரைபடம்


மையணிகண்டன் மறைவிரி நாவல் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய வெண் மழுவாட்படையான்
செய்ய கமலம் மணங்கமழும் திருவேதிகுடி
ஐயனை ஆராவமுதினை நாமடைந்து ஆடுதுமே
					- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மையணிகண்டன் மறைவிரி


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க