அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 243 கி.மீ. கும்பகோணத்திலிருந்து
20 கி.மீ. ல் அமைந்துள்ளது. செங்கல்பட்டிலிருந்து 240 கி.மீ., சென்னையிலிருந்து 290 கி.மீ. திருச்சியிலிருந்து
141 கி.மீ. மதுரையிலிருந்து 252 கி.மீ.
வரிசை எண் : 154
சிறப்பு : சுந்தரருக்கு ஏற்பட்ட உடற்பிணி நீங்கிய தலம். இறைவன் அம்பிகையை மணந்த தலம்
இறைவன்:உக்தவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார்
இறைவி : அமிர்த முகிழாம்பிகை, பரிமள சுகந்த நாயகி
தலமரம் :
தீர்த்தம் : காவிரி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. உக்தவேதீஸ்வரர் திருக்கோயில்,
குத்தாலம் & அஞ்சல் – 609 801
மயிலாடுதுறை வட்டம்,
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 - 12.00 ;மாலை 06.00 - 08.30
தொடர்புக்கு : 04364-235225
இருப்பிட வரைபடம்
|