banner
சோழநாடு - தேவூர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 288 கி.மீ. திருவாரூர்-நாகை சாலையில் கீவளூர் வந்து அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் 4 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 286 கி.மீ., சென்னையிலிருந்து 331 கி.மீ. திருச்சியிலிருந்து 118 கி.மீ. மதுரையிலிருந்து 232 கி.மீ.
வரிசை எண் : 202
சிறப்பு : தேவர்கள் வழிபட்டதால் தேவூர் என்றானது. மாடக்கோயில். இந்திரன், கௌதமர், குபேரன் வழிபட்ட தலம்.
இறைவன்: தேவபுரீஸ்வரர், கதலிவனேஸ்வரர்
இறைவி : மதுரபாஷிணி, தேன்மொழியம்மை
தலமரம் : வெள்வாழை
தீர்த்தம் : தேவ தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர் & அஞ்சல் – 611 109 (வழி) கீவளூர், கீவளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04366-276113

இருப்பிட வரைபடம்


பண்ணிலாவிய மொழி உமைபங்கன் எம்பெருமான்
விண்ணில் வானவர்கோன் விமலன் விடையூர்தீ
தெண்ணிலா மதிதவழ் மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லம் ஒன்று இலமே
     - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 பண்ணிலாவிய மொழி


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க