அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 250 கி.மீ. வலங்கைமானிலிருந்து நீடாமங்கலம் செல்லும்
சாலையில் 8 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 248 கி.மீ., சென்னையிலிருந்து 293 கி.மீ. திருச்சியிலிருந்து 99 கி.மீ.
மதுரையிலிருந்து 244 கி.மீ.
வரிசை எண் : 215
சிறப்பு : பூளை என்னு செடியைத் தலமரமாகக் கொண்டுள்ளதால் இரும்பூளை என ஆயிற்று. விசுவாமித்திரர் வழிபட்ட தலம்.
விடத்தை உண்டு தேவர்களைக் காத்தமையால் ஆலங்குடி எனப்பெயர் பெற்றதாகவும் கூறுவர். தட்சிணாமூர்த்திக்கு உரிய தலமாகவும்
உள்ளது. குரு ஸ்தலம்.
இறைவன் : ஆபத்சகாயேஸ்வரர், காசிஆரண்யேஸ்வரர்
இறைவி : ஏலவார்குழலி
தலமரம் :
தீர்த்தம் : அமிர்தபுஷ்கரணி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,
ஆலங்குடி & அஞ்சல் – 612 801
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 01.00 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 04374-269407
இருப்பிட வரைபடம்
|