அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 251 கி.மீ. திருநெல்லிக்கா வந்து அங்கிருந்து
8 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 249 கி.மீ., சென்னையிலிருந்து 294 கி.மீ. திருச்சியிலிருந்து
117 கி.மீ. மதுரையிலிருந்து 256 கி.மீ.
வரிசை எண் : 233
சிறப்பு : தென்னை மரங்கள் நிறைய இருந்ததினால் தெங்கூர் என அழைக்கப்பட்டிருக்கவேண்டும். ஊழிக்காலத்தில்
கடல் பொங்கி எழுந்தபோதும் இவ்விடம் மட்டும் தெளிந்த நீர் தேங்கி இருந்ததால் தேங்கூர் எனப்பட்டு பின்பு தெங்கூர்
என்றாகியிருக்கவேண்டும் என்பர். இலட்சுமியும் நவக்கிரகங்களும் வழிபட்ட தலம்.
இறைவன்: இரஜதகிரீஸ்வரர், வெள்ளிமலைநாதர்
இறைவி : பிருகந்நாயகி, பெரியநாயகி
தலமரம் : தென்னை
தீர்த்தம் : சிவகங்கை
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. இரஜதகிரீஸ்வரர் திருக்கோயில்,
திருத்தங்கூர்,
திருநெல்லிக்காவல் அஞ்சல் – 610 205,
திருத்துறைப்பூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 12.00 ; மாலை 06.00 – 08.00
தொடர்புக்கு : 04369-237454, 9442346042
இருப்பிட வரைபடம்
|