அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 273 கி.மீ. மன்னர்குடியிலிருந்து 2 கி.மீ.
செங்கல்பட்டிலிருந்து 271 கி.மீ., சென்னையிலிருந்து 316 கி.மீ. திருச்சியிலிருந்து 95 கி.மீ. மதுரையிலிருந்து
224 கி.மீ.
வரிசை எண் : 221
சிறப்பு : பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டு வழிபட்ட தலம். காமதேனு வழிபட்ட தலம். அது முட்டியதால்
இறைவன் மீது மூன்று வடுக்கள் உள்ளன. சர்ப்பதோஷ நிவர்த்தி தலம்.
இறைவன்: சர்ப்பபுரீஸ்வரர், நாகநாதர்
இறைவி : அமிர்தநாயகி
தலமரம்: மா
தீர்த்தம் : நாக தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சர்ப்பபுரீஸ்வரர் திருக்கோயில்,
பாமணி & அஞ்சல் – 614 014
(வழி) மன்னார்குடி,
மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 09.00 – 12.00 ; மாலை 05.30 – 08.00
தொடர்புக்கு : 9360685073, 9788544971
இருப்பிட வரைபடம் |