banner
சோழநாடு - திருந்துதேவன்குடி (நண்டாங்கோயில்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 242 கி.மீ., கும்பகோணத்திலிருந்து பாலக்கரை பாலம் தாண்டி வலப்புறம் சூரியனார்கோயில் செல்லும் சாலையில் 10 கி.மீ. சென்றால் கோயில். இந்தச் சாலையில் முதலில் வருவது திருவியலூர். அதைத் தாண்டி மேலும் 2 கி.மீ. சென்றால் நண்டாங்கோயில். செங்கல்பட்டிலிருந்து 262 கி.மீ., சென்னையிலிருந்து 321 கி.மீ. திருச்சியிலிருந்து 121 கி.மீ. மதுரையிலிருந்து 252 கி.மீ.
வரிசை எண் : 96
சிறப்பு : நண்டு பூசித்த தலம்
இறைவன் : கற்கடேஸ்வரர்
இறைவி : அருமருந்தம்மை, அபூர்வநாயகி
தலமரம் : -
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி, வேப்பத்தூர் s.o திருவிசலூர் அஞ்சல் – 612 105 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.30 – 12.00 ; மாலை 04.00 – 06.30
தொடர்புக்கு : 0435-20000240, 9994015871

இருப்பிட வரைபடம்


மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்துதேவன்குடி தேவர் தேவெய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே
				- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
மருந்து வேண்டில்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க