banner
சோழநாடு - அரிசிற்கரைப்புத்தூர் (அழகாபுத்தூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 272 கி.மீ. நாச்சியார்கோயிலுக்கு முன்பாக உள்ள தலம். இதற்கு அடுத்துள்ளது நறையூர் சித்தீசரம். செங்கல்பட்டிலிருந்து 252 கி.மீ., சென்னையிலிருந்து 292 கி.மீ. திருச்சியிலிருந்து 134 கி.மீ. மதுரையிலிருந்து 262 கி.மீ
வரிசை எண் : 183
சிறப்பு : கோச்செங்கட்சோழன் திருப்பணி செய்த தலம். புகழ்த்துணை நாயனார் முத்தித் தலம்.
இறைவன் : சொர்ணபுரீஸ்வரர், படிக்காசு அளித்த நாதர்
இறைவி : சௌந்தரநாயகி, அழகம்மை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் :
பாடல் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், அழகாபுத்தூர் - கிருஷ்ணாபுரம், சாக்கோட்டை s.o – 612 401 கும்பகோணம் வட்டம் தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 05.00 – 09.00
தொடர்புக்கு : 0435-2466939, 9943178294

இருப்பிட வரைபடம்


வேதனை மிகுவீணையின் மேவிய
கீதனைக் கிளரும் நறுங்கொன்றையம்
போதனைப் புனல் சூழ்ந்த புத்தூரனை
நாதனை நினைந்து என்மனம் நையுமே 
பாடல் கேளுங்கள்
 வேதனை மிகுவீணையின்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க