அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 252 கி.மீ., கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. திருவையாற்றிலிருந்து 5 கி.மீ.
கும்பகோணம்-திருவையாறு சாலையில் சுவாமிமலை, உமையாள்புரம், உள்ளிக்கடை தாண்டி
இத்தலம் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து 260 கி.மீ., சென்னையிலிருந்து 310 கி.மீ.
திருச்சியிலிருந்து 107 கி.மீ. மதுரையிலிருந்து 238 கி.மீ.
வரிசை எண் : 103
சிறப்பு : கர்ப்பிணி ஒருத்தியின் தாகம் தீர்ப்பதற்காக தென்னங்குலையை வளைத்து அருள் புரிந்ததாக வரலாறு.
இறைவன் : தயாநிதீஸ்வரர், குலைவணங்கீசர், வாலிநாதர்
இறைவி : ஜடாமகுடேஸ்வரி, அழகுசடைமுடியம்மை
தலமரம் : தென்னை மரம்
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. தயாநிதீஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறைபெருமாள் கோயில்,
உள்ளிக்கடை அஞ்சல் – 614 202, (வழி) கணபதி அக்ரஹாரம், பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.30 – 08.00
தொடர்புக்கு : 04374-240491, 9367182044
இருப்பிட வரைபடம்
|