அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 261 கி.மீ. மயிலாடுதுறையிலிருந்து
பொறையார் வழியாக 21 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 281 கி.மீ., சென்னையிலிருந்து 331 கி.மீ. திருச்சியிலிருந்து
121 கி.மீ. மதுரையிலிருந்து 251 கி.மீ.
வரிசை எண் : 157
சிறப்பு : திருஞானசம்பந்தர் இந்த்த தலத்திற்கு வந்த போது ஆற்றில் வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. அப்போது
இறைவன்வந்து ஆற்றைக் கடக்க உதவினார். ஆற்றைக் கடக்க உதவிய இறைவன் திருநாமம் துறைகாட்டும் வள்ளல்.
இறைவன்: துறைகாட்டும் வள்ளல், உசிரவனேஸ்வரர்
இறைவி : வேயுறுதோளி
தலமரம் :
தீர்த்தம் : மெய்ஞான தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. உசிரவனேஸ்வரர் திருக்கோயில்,
(வழி) மன்னம்பந்தல்
திருவிளநகர் – 609 305
மயிலாடுதுறை வட்டம்,
நாகை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 04364-282129
இருப்பிட வரைபடம்
|