banner
சோழநாடு - திருமாந்துறை

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 327 கி.மீ., திருச்சியிலிருந்து 27 கி.மீ. தொலைவில் கோயில். செங்கல்பட்டிலிருந்து 281 கி.மீ., சென்னையிலிருந்து 347 கி.மீ. மதுரையிலிருந்து 158 கி.மீ
வரிசை எண் : 112
சிறப்பு : தாயை இழந்த மான்குட்டிக்காக இறைவனே தாயாக வந்த தலம். கோயில் நுழைவு வாயிலின் மேலே மான் குட்டிக்காக தாயாக வந்த வரலாறு சுதை சிற்பமாக செய்யப்பட்டுள்ளது.
இறைவன்: ஆம்ரவனேஸ்வரர், மிருகண்டீஸ்வரர்
இறைவி : அழகம்மை, பாலாம்பிகை
தலமரம் : மாமரம்
தீர்த்தம் : காயத்ரி நதி
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், மாந்துறை & அஞ்சல் – 621 703 லால்குடி s.o, (வழி) ஆங்கரை, லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 11.30 ;மாலை 04.30 – 07.30
தொடர்புக்கு : 9942740062

இருப்பிட வரைபடம்


செம்பொனார் தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பாந்துந்தி
அம்பொனேர் வரு காவிரிவடகரை மாந்துறை உறைகின்ற
எம்பிரான் இமையோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே
						- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 செம்பொனார் தரு


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க