banner
சோழநாடு - திருவிளமர் (விளமல்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 267 கி.மீ. திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் திருவாரூரிலிருந்து 5 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 265 கி.மீ., சென்னையிலிருந்து 310 கி.மீ. திருச்சியிலிருந்து 130 கி.மீ. மதுரையிலிருந்து 272 கி.மீ.
வரிசை எண் : 207
சிறப்பு : சிறிய ஊர். சிறிய கோயில். பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம்.
இறைவன்: பதஞ்சலி மனோகர்
இறைவி : மதுரபாஷிணி
தலமரம் :
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பதஞ்சலி மனோகர் திருக்கோயில், விளமல் & அஞ்சல் – 610 002 (வழி) திருவாரூர், திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.30 – 12.00 ; மாலை 04.30 – 07.30
தொடர்புக்கு : 9894781778

இருப்பிட வரைபடம்


மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரைநுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர்
அத்தகவடி தொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே
                 - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மத்தக மணிபெற மலர்வதொர்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க