அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 252 கி.மீ. பூந்தோட்டம் வந்து
அரிசிலாற்றுப் பாலம் கடந்து வலப்பக்கம் செல்லும் நாச்சியார்கோயில் சாலையில் கூத்தனூர் சென்று அங்கிருந்து 2 கி.மீ.
செல்லவேண்டும். வ்செங்கல்பட்டிலிருந்து 282 கி.மீ., சென்னையிலிருந்து 332 கி.மீ. திருச்சியிலிருந்து 122 கி.மீ.
மதுரையிலிருந்து 252 கி.மீ.
வரிசை எண் : 175
சிறப்பு : திலதர்ப்பணபுரி என்பதே திலதைப்பதி என்றானது. சிரார்த்தம் தர்ப்பணம் செய்வதற்கு உரிய தலம்.
இராம லட்சுமணர்கள் தன் தந்தைக்கும் சடாயுவுக்கும் சிரார்த்தம் செய்த தலம்.
இறைவன்: முத்தீஸ்வரர், மந்தாரவனேஸ்வரர்
இறைவி : சுவர்ணவல்லி, பொற்கொடிநாயகி
தலமரம் : மந்தாரை
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. முத்தீஸ்வரர் திருக்கோயில்,
திலதைப்பதி
பூந்தோட்டம் அஞ்சல் – 609 503
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.45 ; மாலை 04.00 – 08.30
தொடர்புக்கு : 9442714055
இருப்பிட வரைபடம்
|