அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 254 கி.மீ. எஸ். புதூரிலிருந்து
2 கி.மீ சென்று வலப்புறம் செல்லும் சாலையில் 4 கி.மீ. செல்லவேண்டும். செங்கல்பட்டிலிருந்து 274 கி.மீ.,
சென்னையிலிருந்து 324 கி.மீ. திருச்சியிலிருந்து 114 கி.மீ. மதுரையிலிருந்து 244 கி.மீ.
வரிசை எண் : 180
சிறப்பு : ஊர் கருவிலி. கோயில் கொட்டிட்டை. இந்திரன், உருத்திரகணத்தர் வழிபட்டது.
இறைவன் : சற்குணநாதேஸ்வரர்
இறைவி : சர்வாங்கநாயகி
தலமரம் :
தீர்த்தம் : எம தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. சற்குணநாதேஸ்வரர் திருக்கோயில்,
கருவேலி,
கூந்தலூர் அஞ்சல் – 605 501
எரவாஞ்சேரி s.o
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 01.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04366-273900, 9842280998
இருப்பிட வரைபடம்
|