banner
சோழநாடு - பெரும்புலியூர்

அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து 287 கி.மீ., திருவையாற்றிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் தில்லைஸ்தானத்திற்கு வலப்புறம் பிரியும் கிளைச் சாலயில் 4 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 277 கி.மீ., சென்னையிலிருந்து 340 கி.மீ. திருச்சியிலிருந்து 56 கி.மீ. மதுரையிலிருந்து 187 கி.மீ.
வரிசை எண் : 107
சிறப்பு : வியாக்ரபாதர் முனிவர் வழிபட்ட தலம். நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன.
இறைவன்: வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி : சௌந்தரநாயகி
தலமரம்: -
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், பெரும்புலியூர், (வழி) திருவையாறு தில்லைஸ்தானம் அஞ்சல் – 613 203, திருவையாறு வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : -

இருப்பிட வரைபடம்


மண்ணுமோர் பாகமுடையார் மாலுமோர் பாகமுடையார்
விண்ணுமோர் பாகமுடையார் வேதமுடைய விமலர்
கண்ணுமோர் பாகமுடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாகமுடையார் பெரும்புலியூர் பிரியாரே
						- சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 மண்ணுமோர் பாகமுடையார்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க