அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 238 கி.மீ., சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி வந்து அங்கிருந்து எய்யலூர்
செல்லும் சாலையில் 6 கி.மீ. வந்து கீழ்க்கடம்பூர் 2 கி.மீ. என்னும் கைகாட்டி காட்டும் பாதையில் சென்று
கீழ்க்கடம்பூர் சென்று அதை அடுத்த மேலக்கடம்பூர் சென்று கோயிலை அடையலாம். செங்கல்பட்டிலிருந்து
241 கி.மீ., சென்னையிலிருந்து 291 கி.மீ. திருச்சியிலிருந்து 138 கி.மீ. மதுரையிலிருந்து 258 கி.மீ.
வரிசை எண் : 88
சிறப்பு : கருவறையின் அடிப்பாகம் தேர் வடிவில் உள்ளது. இது ஒரு கரக்கோயில். கடம்பு தலமரமாதலின்
கடம்பூர் என்றானது.
இறைவன்: அமிர்தகடேஸ்வரர்
இறைவி : சோதிமின்னமை
தலமரம் : கடம்பு
தீர்த்தம் : சக்தி தீர்த்தம்
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர் & அஞ்சல் – 608 304. (வழி) ரெட்டியூர்,
காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.30 – 08.30 ;மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 9345656982, 9842676797
இருப்பிட வரைபடம்
|