banner
சோழநாடு - திருச்சோற்றுத்துறை

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 282 கி.மீ., திருவையாறிலிருந்து வரும்போது திருக்கண்டியூர் தாண்டி இடப்புறம் செல்லும் சாலையில் 4 கி.மீ. சென்றால் கோயில். குடமுருட்டி ஆற்றங்கரையில் உள்ள தலம். செங்கல்பட்டிலிருந்து 302 கி.மீ., சென்னையிலிருந்து 357 கி.மீ. மதுரையிலிருந்து 192 கி.மீ.
வரிசை எண் : 130
சிறப்பு : சப்த ஸ்தானத் தலங்களுள் ஒன்று. அடியார்களின் பசிப்பிணியைத் தீர்த்த இறைவன்
இறைவன்: ஓதவனேஸ்வரர், சோற்றுத்துறைநாதர், தொலையாச்செல்வர்
இறைவி : அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை
தலமரம் :
தீர்த்தம் : காவிரி தீர்த்தம்
பாடல் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்
முகவரி : அருள்மிகு. சோற்றுத்துறைநாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை & அஞ்சல் – 613 202, (வழி) கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 10.00 – 11.00 ;மாலை 00.00 – 00.00
தொடர்புக்கு : 9486282658, 9443561731

இருப்பிட வரைபடம்


இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையால் தாழும் தவத்தோர்க்கென்றும்
தொலையாச் செல்வச் சோற்றுத்துறையே 
			- சுந்தரர்
பாடல் கேளுங்கள்
 இலையால் அன்பால்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க