அமைவிடம் :காஞ்சிபுரத்திலிருந்து 283 கி.மீ., திருவையாற்றிலிருந்து 1 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 273 கி.மீ.,
சென்னையிலிருந்து 336 கி.மீ. திருச்சியிலிருந்து 52 கி.மீ. மதுரையிலிருந்து 183 கி.மீ.
வரிசை எண் : 106
சிறப்பு : சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. இங்கு இறைவனுக்குப் பசுநெய் அபிஷேகத்தில்
பயன்படுத்தப்படுகிறது. காமதேனு வழிபட்ட தலம்.
இறைவன்: நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்
இறைவி : பாலாம்பிகை
தலமரம் : -
தீர்த்தம் : -
பாடல் : சம்பந்தர், அப்பர்
முகவரி : அருள்மிகு. நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம் & அஞ்சல் – 613 203,
திருவையாறு வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ;மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04362-260553
இருப்பிட வரைபடம்
|