banner
சோழநாடு - கருக்குடி (மருதாந்தநல்லூர்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக 243 கி.மீ. கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி சாலையில் சாக்கோட்டையிலிருந்து 3 கி.மீ. சென்றால் கோயில். செங்கல்பட்டிலிருந்து 239 கி.மீ., சென்னையிலிருந்து 284 கி.மீ. திருச்சியிலிருந்து 98 கி.மீ. மதுரையிலிருந்து 231 கி.மீ.
வரிசை எண் : 186
சிறப்பு : மிகமிகத் தாழ்வான மூர்த்தி. கருவறை விமானம் மிகவும் உயரமானது.
இறைவன் : கருக்குடிநாதர், பிரம்மபுரீஸ்வரர், சற்குணலிங்கேஸ்வரர்
இறைவி : அத்வைதநாயகி, கல்யாணநாயகி
தலமரம் :
தீர்த்தம் :
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், மருதாந்தநல்லூர் & அஞ்சல் – 612 402 திப்பிராஜபுரம் s.o கும்பகோணம் வட்டம் தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 10.00 ; மாலை 05.30 – 07.00
தொடர்புக்கு : 9943523852

இருப்பிட வரைபடம்


ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்
கனிடை ஆடலாள் பயில் கருக்குடிக்
கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே - சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
 ஊனுடைப் பிறவியை


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க