banner
சோழநாடு - திருக்களர்

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து கும்பகோணம் வழியாக 292 கி.மீ. மன்னர்குடியிலிருந்து 21 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 290 கி.மீ., சென்னையிலிருந்து 335 கி.மீ. திருச்சியிலிருந்து 114 கி.மீ. மதுரையிலிருந்து 243 கி.மீ.
வரிசை எண் : 222
சிறப்பு : பராசரமுனிவர், துர்வாசர் வழிபட்ட தலம். துர்வாசருக்கு இறைவன் நடனக் காட்சி நல்கிய தலம்.
இறைவன்: பாரிஜாதவனேஸ்வரர், களர்முளைநாதர்
இறைவி : அமுதவல்லி, இளங்கொம்பன்னாள்
தலமரம் : பாரிஜாதம்
தீர்த்தம் : துர்வாச தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர் & அஞ்சல் – 614 720 திருவாரூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 11.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 04367-279374, 9843058499

இருப்பிட வரைபடம்


நீருளார் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மாவயலீண்டு மாமதில் 
தேறினார் மறுகில் விழா மல்கு திருக்களர்
ஊருளாரிடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர்சடைம்மதி
ஆர நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே - சம்பந்தர்





பாடல் கேளுங்கள்
 நீருளார் கயல்


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க  பெரிய வரைபடத்தில் காண்க